12 ஆயிரம் குழந்தைகள் பலி

img

போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி: ஐ.நா. சபை தகவல்

உலக அளவில் நடைபெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகி யுள்ளனர் என்று ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.